"ஸ்டில்லுக்குத் துட்டு".. கட்சியினரிடம் கறார் காட்டிய வைகோ!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தம்முடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள கட்சிக்கு நிதி உதவியளிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
தென்சென்னை கிழக்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தரமணியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் முடிவடைந்த உடன் வழக்கம் போல வைகோவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க கட்சி நிர்வாகிகள் முண்டியடித்தனர்.

இதனைக் கட்டுப்படுத்த நினைத்த வைகோ திடீரென மைக் பிடித்தார். "கட்சிக்கு நிதி உதவி கொடுப்பவர்கள்தான் என்னுடன் புகைப்படம் எடுக்க அனுமதிப்பேன்" என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அங்கு வந்திருந்த மதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனாலும் தலைவரே சொல்லிட்டாரே என தேற்றிக் கொண்டு பணம் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர் நிர்வாகிகள்.
More From
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications