For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

45 தொகுதிகளில் போட்டியிடும் பாரிவேந்தர் கட்சியின் 42 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

45 தொகுதிகளில் பாரிவேந்தர் கட்சி போட்டியிடுகிறது. இதில் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி இன்று வெளியிட்டது.

IJK releases its first list of candidates

வரும் சட்டசபைத் தேர்தலில் பாரிவேந்தர் கட்சி தனி சின்னத்தில் அதாவது கத்திரிக்கோல் சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IJK releases its first list of candidates

இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் விவரம்:

திட்டக்குடி - கலையரசன்
நெய்வேலி - சந்திரன்
நத்தம் - சந்தானகிருஷ்ணன்
விருத்தாசலம் - ராஜேந்திரன்
பாலக்கோடு - நஞ்சப்பன்
திருவிக நகர் - சந்திரசேகர்
மதுரவாயல் - ஆனந்தபரியா
மதுராந்தகம் - விநாயகமூர்த்தி
மேலம் மேற்கு - ஹரிஹரன்
மதுரை வடக்கு - பா.ஆனந்த்
பூம்புகார் - செல்வ முத்துக்குமார்
ஆலங்குடி - சரவணன்
திருப்பத்தூர் - ராஜசேகரன்
காட்பாடி - முருகன்
அறந்தாங்கி - ஜெமினி
திருவையாறு - சேவியர் ராஜ்
மயிலம் - ரமாதேவி
கலசப்பாக்கம் - முருகதாஸ்
அரவக்குறிச்சி - பாபு
குன்னம் - அசோகன்
ஆத்தூர் - செல்வகுமார்
ரிஷிவந்தியம் - செல்வகுமார்
வேடசந்தூர் - சிவரஞ்சினி
சேந்தமங்கலம் - மணிகண்டன்
பெரம்பலூர் - கோவிந்தராஜ்
துறையூர் - ஆனந்தன்
அறந்தாங்கி - ஜெமினி கணேசன்
திருவையாறு - சேவியர் ராஜ்
வந்தவாசி- சுஜாதா
துறையூர் - ஆனந்தன்

English summary
Pariventhar led IJK has released its first list of candidates for 42 seats. The party is contesting in 45 seats in BJP alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X