3 லட்சம் ரொக்கம், கையில் 20,000, ருத்ராட்ச செயின்... இதுதான் இல.கணேசன் சொத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் இல.கணேசன் தனது சொத்துக் கணக்கைச் சமர்ப்பித்துள்ளார்.
பாஜக சார்பில் தென் சென்னையில் மீண்டும் போட்டியிடுகிறார் இல.கணேசன். மூத்த தலைவரான அவர் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். கூடவே தனது சொத்து விவரத்தையும் அவர் அபிடவிட்டாக தாக்கல் செய்தார்.

அந்த சொத்து விவரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
இல.கணேசனுக்கு சொந்த வீடு கிடையாது. அவரிடம் ரொக்கமாக ரூ. 3.07 லட்சம் மட்டுமே உள்ளது. அது கூட கையில் மொத்தமாக இல்லை. கையிருப்பு வெறும் ரூ. 20,000 மட்டும்தானாம்.
இது போக சொந்தமாக 3 பவுனிலான ருத்ராட்சம் பதித்த தங்க் சங்கிலி அவரிடம் உள்ளதாம்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications