காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக பாஜகவுக்கு உடன்பாடு : எம்பி இல கணேசன் திட்டவட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உள்ளது என்று எம்பி இல கணேசன் தெரிவித்தார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உள்ளது என்று எம்பி இல கணேசன் திட்டவட்டமாக கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு அதில் முனைப்பு காட்டவில்லை.
இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. பின்னர் மத்திய அரசோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என்றது.

தீர்மானம்
இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
இது குறித்து மாநிலங்களவை எம்பி இல கணேசன் கூறுகையில் , காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

6 வாரத்துக்குள்
காவிரி மேலாண்மை அமைப்பது என்ற கருத்தில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உண்டு. 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.

அனுமதி தரக் கூடியவர்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு திசை திருப்பவில்லை. தன்னை சந்திக்க பிரதமர் யாருக்கும் அனுமதி தரக் கூடியவர்.

தவறு இல்லை
பிரதமர் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. முதலில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்குமாறு கூறியதில் தவறேதும் இல்லையே என்றார் இல கணேசன்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications