இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிப்பு!
இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருதுஅறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிப்பு. இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications