அக்கா யூ லுக் லைக் அம்மா.. ஜெ. வேஷம் போட்ட கிருஷ்ணப்பிரியாவுக்காக தொண்டர்களின் கோஷங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவைப் போல வேஷம் போட்டு அரசியலுக்கு வரும் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவுக்கு 'ஜே' போட தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.

இளவரசி சாயலில் இருந்த கிருஷ்ணபிரியா இப்போது திடுதிப்பென ஜெயலலிதா போல வேஷம் போட்டு படங்கள் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். கிருஷ்ணப்பிரியா நினைத்தது போல வேஷம் ஒர்க் அவுட் ஆகிவிட்டது.

Ilavarasi Daughter Krishnapriya changes to Jayalalithaa's style

கிருஷ்ணபிரியாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் அதிமுகவினர் பதிவிட்டுள்ள கருத்துகள்:

Ilavarasi Daughter Krishnapriya changes to Jayalalithaa's style

Yogga Kalyanam: Is this my akka or jj amma

San Saravanakkumar Saran: look like j

Manishankar Nagarajan Virudhunagar: Akka you Look exactly like Puracthi Thalaivi

S.h. Nathan Aiadmk: Akka you Looking like Amma

Vinayagamurthy Manian: அம்மாவாய் வரவேண்டும்

இப்படியாக ஜெ. வேஷத்துக்கு பாராட்டுகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ilavarasi Daughter Krishnapriya also changed to Jayalalithaa's style.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற