இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமைனையில் அனுமதி.. இதயநோய்க்காக தீவிர சிகிச்சை
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக, இளையராஜா, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
73 வயதான பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, நேற்று, (வெள்ளிக் கிழமை) தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை துவக்கினார். அன்று இரவு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளையராஜா சேர்க்கப்பட்டார்.

அவருக்கு, இதய நோய் பாதிப்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து இன்று காலை, ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், இளையராஜா உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாட்களில், வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இதேபோன்று இந்து முன்னணி, மாநில அமைப்பாளர் ராமகோபாலன், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்த போது, நேற்று இரவு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சர்க்கரை அளவு அதிகரித்து இருப்பதால், அதைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் செய்து வருவதாக, மருத்துவர்கள் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications