கரூர் அருகே சட்டவிரோத வெடிமருந்துகள் அழிப்பு
கரூர்: கரூர் மாவட்டம் தோகமலையில் சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் உட்பட பல்வேறு வெடிமருந்துகளை திருச்சி வெடிமருந்து கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புத்துறை போலீசார் அழித்தனர்.
கரூர் மாவட்டம் தோகமலை பகுதியில் சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகள் உட்பட பல்வேறு வெடிமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி வெடிமருந்து கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ஜெலட்டின் குச்சிகள் உட்பட பல்வேறு வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து இருவரை கைது செய்தனர்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் உட்பட பல்வேறு வெடிமருந்துகளை திருச்சி வெடிமருந்து கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புத்துறை ஆய்வாளா் ராமு தலைமையில், நல்லாகவுண்டம்பட்டி குளத்தில் வைத்து அழித்தனா். அப்போது தோகமலை காவல் துறை இன்ஸ்பெக்டா் முகமது இத்ரீஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமாா், அபிமன்யு மற்றும் போலீசார் உடனிருந்தனா்.
வெடி மருந்துகளை அழித்த போது சுமாா் 1 கி.மீ. சுற்றளவுள்ள கிராமங்களில் ஒலி அதிா்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications