திமுகவில் இணைந்தார்... "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" இமான் அண்ணாச்சி!
சென்னை: சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகின்ற "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி திமுகவில் இணைந்தார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான இமான் அண்ணாச்சி மக்கள் டிவி மூலம் கொஞ்சம் சேட்டை கொஞ்சம் அரட்டை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்னர் சன் டிவியில் இணைந்தார். இதை நிகழ்ச்சியை சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற பெயரில் நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் இன்னொரு பிரபல நி்கழ்ச்சி குட்டி சுட்டீஸ்.

இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசிய அவர் முறைப்படி கட்சியில் இணைந்தார். அப்போது அவர் கருணாநிதிக்கு சால்வை அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தி.மு.கவில் ஏற்கனவே எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. அதன் அடிப்படையில் தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.கவில் முறைப்படி இணைந்து இருக்கிறேன். வருகிற சட்டசபைத் தேர்தலில் எனது பாணியில் தி.மு.கவுக்காக பிரசாரம் செய்வேன். மீண்டும் முதல்வராக கருணாநிதி பதவி ஏற்பார்" என்று தெரிவித்துள்ளார்.
இமான் அண்ணாச்சி சன் மற்றும் ஆதித்யா சேனல்களில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், புலி, கோலி சோடா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications