எனக்குத் தெரிஞ்சி திமுகதான் நல்ல கட்சி! - கண்டுபிடித்தார் இமான் அண்ணாச்சி!!
சென்னை: எனக்குத் தெரிந்து திமுகதான் நல்ல கட்சி. கருணாநிதிதான் மீண்டும் முதல்வர் என்று அக்கட்சியில் புதிதாய் இணைந்த நடிகர் இமான் அண்ணாச்சி பேசினார்.
சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் பங்கேற்ற இமான் பேசுகையில், "நடிகனாகும் ஆசை2யில் நான் தூத்துக்குடியில் இருந்து வந்தேன். நினைச்ச மாதிரியே ஆகிட்டேன்.

சமீபத்தில் சென்னையில் பெருமழை பெய்து வீடுகள் மூழ்கியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கினேன். அப்போது பெருமளவில் தி.மு.க. தொண்டர்களும் உதவி செய்தார்கள்.
மக்கள் பட்ட கஷ்டங்களை அவலங்களையும் வெளிப்படுத்தி ஒரு நல்லாட்சி வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் தி.மு.க.வில் சேர்ந்தேன்.
எனக்கு தெரிந்த வரையில் நல்ல கட்சி தி.மு.க.தான். இந்த கட்சியால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். சிறு வயதில் இருந்தே எனக்கு தி.மு.க. தலைவர் கலைஞரை பிடிக்கும். தி.மு.க. தான் ஓடுகிற வண்டி, மற்ற கட்சிகள் ஓடாத வண்டி. ஓடுகிற வண்டியான தி.மு.க.வில் நான் ஏறிக்கொண்டேன்.
5 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தது. அப்போது ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தை வளமாக்கினார். அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
இப்போது மக்கள் தெளிவாகி விட்டார்கள். மீண்டும் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த தயாராகி விட்டார்கள். இளைஞர் பட்டாளம் ஏமாந்து விடக்கூடாது. உங்கள் ஓட்டுக்களை வீணாக்கி விடாதீர்கள். கருணாநிதியை முதல்வராக்கினால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும்," என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications