கான்ஃபிடன்ஸா இருக்குறவங்க கட்டுற வாட்ச் சொனாட்டா!
சொனாட்டா வாட்ச் விளம்பரம் இளம் தலைமுறையின் நம்பிக்கையை வெளியுலக்கு சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: யார் மிகவும் தைரியமாகவும் சரியான சமயத்திலும் முடிவெடுக்கிறார்களோ அவர்களே எதிர்காலம் என்கிறது டாடாவின் சொனாட்டா வாட்ச் விளம்பரம்
'குத்பர்யாகீன்' என்ற பிரச்சாரத்தின் மூலம் இளைஞர்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை ஒன்று திரட்டும் முயற்சியாக சொனாட்டா வாட்ச் விளம்பரம் அமைந்துள்ளது. இந்த விளம்பரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார்.
இந்தபிராண்ட், முற்போக்காவும் தைரியமாகவும் முடிவெடுக்கும் தற்போதயை தலைமுறை இளைஞர்கள் தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் இடத்தில், இரண்டு நாட்களே ஆன தன் புது முயற்சிக்கு ஆள் தேடுகிறார். அப்போது சம்பளம் கிடைக்குமா என கேள்வி கேட்பவரிடம், நம்பிக்கையான வார்த்தை கூறுகிறார் சுஷாந்த். அதைக் கேட்டு அங்கிருந்த இளைஞர்கள் கைதட்டல் மூலம் தங்கள் சம்மதத்தை தெரிவிப்பதாக முடியும் அந்த விளம்பரம். அது பார்ப்பவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்க்கிறது.
மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications