தேர்தல்: 70 தொகுதிகளில் அதிமுக- திமுக- தேமுதிக நேரடி மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் அதிமுக- திமுக- தேமுதிக நேரடியாக மோதுகின்றன. அதிமுக- திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் 8 தொகுதிகளில் தேமுதிக மோதுகிறது.

சட்டசபை தேர்தலில் அதிமுக 227; திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக 104 தொகுதிகளில் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

இந்த 3 பெரிய கட்சிகளும் மொத்தம் 70 தொகுதிகளில் நேருக்கு நேராக மோதுகின்றன. இக்கட்சிகள் மோதும் 70 தொகுதிகள்:

தி.நகர், ஆலந்தூர்

தி.நகர், ஆலந்தூர்

திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர்(தனி), சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, ஆலந்தூர்,

ஜோலார்பேட்டை, தாம்பரம்

ஜோலார்பேட்டை, தாம்பரம்

தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, கே.வி.குப்பம், ஜோலார்ப்பேட்டை, திருப்பத்தூர், வேப்பன்னஹல்லி, பாலக்கோடு, தருமபுரி,

உளுந்தூர்பேட்டை, உடுமலைப்பேட்டை

உளுந்தூர்பேட்டை, உடுமலைப்பேட்டை

பாப்பிரெட்டிப்பட்டி, செங்கம், திருவண்ணாமலை, ஆரணி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, உடுமலைப்பேட்டை, நிலக்கோட்டை,

நத்தம், நிலக்கோட்டை

நத்தம், நிலக்கோட்டை

நத்தம், குளித்தலை, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், அரியலூர், திட்டக்குடி, விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி, சீர்காழி தனி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், ஆலங்குளம், திருநெல்வேலி, ராதாபுரம், கன்னியாகுமரி, பத்மநாபபுரம்

ஆகிய தொகுதிகளில் 3 கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.

கூட்டணிகளின் 8 தொகுதிகள்..

கூட்டணிகளின் 8 தொகுதிகள்..

திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவின் ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி, சமூக சமுத்துவப்படையின் பெரம்பலூர், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சியின் பண்ருட்டி, அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சியின் மதுராந்தகம் தொகுதி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸின் திருவாடானை தொகுதி, சமகவுக்கான திருச்செந்தூர் தொகுதி ஆகிய 8 இடங்களிலும் தேமுதிக மோதுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+