சென்னை தேனாம்பேட்டையில் திடீரென சாய்ந்த 3 மாடி கட்டடம்... பொதுமக்கள் பீதியால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேனாம்பேட்டையில் மூன்று மாடி கட்டிடம் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் மிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தேனாம்பேட்டை பகுதியும் ஒன்று. இந்த நிலையில் அங்கு எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிக்கு எதிரே உள்ள கட்டடம் திடீரென சாய்ந்ததால் பதற்றம் நிலவியது.

இதையடுத்து, அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட போதெல்லாம் சிறிது சிறிதாக கட்டடம் சாய்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது கட்டடம் சாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டடம் சாய்ந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications