வாடிக்கையாளர்கள் ஆத்திரம்.. சென்னையில் ஏர்செல் அலுவலகம் மீது தாக்குதல்!
Recommended Video

சென்னை: சென்னையில் ஏர்செல் அலுவலகம் மீது வாடிக்கையாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுக்க பல பகுதிகளிலும் ஏர்செல் செல்போன் சேவையில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. நிதி பற்றாக்குறை விவகாரத்தால் செல்போன் டவர்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதுதான், சேவை முடங்கியதற்கு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவையிலுள்ள ஏர்செல் தலைமை அலுவலகத்தில் நேற்று வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சென்னையில், வாடிக்கையாளர்கள் கோபம் வன்முறையாக மாறியுள்ளது.
சேவை முடங்கியது பற்றி மேற்கு தாம்பரத்தில் உள்ள ஏர்செல் அலுவலகத்திற்கு, புகார் கொடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் தாக்குதலில் இறங்கியுள்ளனர். சேவை முடங்கியது பற்றி வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்க சென்றபோது, அலுவலகம் பூட்டப்பட்டதால், கோபமடைந்த சில வாடிக்கையாளர்கள், கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இதில் அலுவலகத்தின் பெயர் பலகை, பேனர்கள் கிழிந்துள்ளன. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவம் மேற்கு தாம்ரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications