கன்னியாகுமரியில் ரூ. 2000 கோடி ரூபாய் மோசடி- நிதி நிறுவன பினாமிகள் 3 பேர் கைது!
கன்னியாகுமரியில் ரூ2, 000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன பினாமிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்தம்பாலையில் ரூ2,000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக்க நிதி நிறுவன பினாமிகல் 3 பேரை பொருளாதார குற்றவியல் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மத்தம்பாலையில் கிருஷ்ணா நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளார் நிர்மல் மற்றும் அவரது நண்பர்கள் ரூ2,000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கன்னியாகுமரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தி மோசடியில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த மெகா மோசடியில் தொடர்புடைய ரவீந்தரன், அஜித் குமார், சேகரன் நாயர் ஆகிய மூவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும் கிருஷ்ணா நிதி நிறுவன உரிமையாளர் நிர்மல் மோசடியில் ஈபடுவதற்கு துணையாக இருந்த அவரது பினாமிகள் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications