வைட்டமின் 'ப'.வைக் காணலையே... விரக்தியில் கரூர் திமுகவினர்!
கரூர்: எதிர்பர்த்தபடி வைட்டமின் ப, அதாவது பணம் கைக்கு வராததால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுகிறார்களாம் கரூர் திமுகவினர்.
கரூரில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சின்னசாமியும், அதிமுக சார்பில் தற்போதைய எம்பியுமான தம்பிதுரையும் சம பலத்துடன் மோதி வருவதால், வெற்றி தோல்வியை கணிப்பதில் கொஞ்சம் சிரம நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், தனக்கு தொகுதியில் வரும் கடும் எதிர்ப்புகளை சமாளிக்க தம்பிதுரை வைட்டமின் பா வை நம்புகி்றாராம். இதன் காரணாக, கட்சி நிர்வாகிகளுக்கு தொகுதி செலவுக்கு பணத்தை நீராக வாரி இறைக்கிறாராம்.
மேலும், வரும் தேர்தலில் வாக்களாளர்ளுக்கு தேவையானதை கட்டாயம் பூர்த்தி செய்வேன் என உறுதி அளிப்பதால், வாக்களர்களும் மனம் குளிர்ந்து போய் உள்ளார்களாம்.
ஆனால், ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிடுவதால், பெரிய அளவில் கவனிப்பு இருக்கும் என எதிர்பார்த்த திமுக நிர்வாகிகளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம். திமுக வேட்பாளர் தரப்பில் இருந்து பெரிய அளவில் கவனிப்பு இல்லாததால், கரூர் முக்கிய நிர்வாகிகள் பலர், பக்கத்து தொகுதியான நாமக்கல், பெரம்பலூர் நோக்கி செல்லும் நிலை உள்ளதாம்.
இது குறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் கேட்டால், தம்பிதுரை போல் நமது வேட்பாளர் பெரிய பணக்காரர் அல்ல. மேலும், நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து அதுவே தேவையில்லாத பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் என்ன என்று தான் அமைதியாக உள்ளார். தேர்தல் ஒரு நாள் அன்று கச்சேரியை வைத்துக் கொள்ளோம் என மவுனம் காத்து வருகின்றார் என்கிறனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications