குடும்பத்தகராறு... மனைவியை அடித்தே கொன்ற கொடூரக் கணவன் கைது - வீடியோ
கிருஷ்ணகிரியில் குடும்பத் தகராறில் முனியப்பன் என்பவர் தன் மனைவி அமுதாவை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: குடும்பத் தகராறில் மனைவியை கட்டையால் ஓங்கி அடித்த கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு ஆண்குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அமுதாவுக்கும் முனியப்பனுக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவதுண்டு.
Recommended Video

சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே வழக்கம் போல் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முனியப்பன் அருகில் இருந்த கட்டையை எடுத்து ஓங்கி அமுதாவின் தலையில் அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அமுதா சில நிமிடங்களிலேயே அதே இடத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், அமுதா உயிரிழந்ததை உணர்ந்த முனியப்பன் நேராகச் சென்று காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications