மதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு முதியவர் பலி- வீடியோ
மதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு முதியவர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: டெங்கு காய்ச்சலுக்கு முதியவர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் தேனூரைச் சேர்ந்த முனியான்டி என்பவர் இன்று டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களகா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆட்சியர் வீர ராகவ ராவ் அப்பகுதியில் கொசு உற்பத்தி செய்யப்படுகிறதா என வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications