மதுரையில் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை... 6 பேர் பலி- வீடியோ
மதுரையில் மொத்தக் குடும்பமும் தற்கொலைக்கு முயற்சித்து அதில் 6 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயற்சித்து அதில் 6 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்தவர் குமரன். இவர் நர்சரி பள்ளி, ரியல் எஸ்டேட் உள்ளிடட் தொழில்களைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வது என முடிவு செய்து, குடும்பத்தில் இருந்த 8 பேரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இந்நிலையில் குமரன் வீட்டு கதவு நெடுநேரமாக பூட்டியிருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் உள்ளே சென்றுபார்த்த போது குடும்பமே தற்கொலை செய்திருந்தது தெரிந்தது.
அதனையடுத்து அவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் 6 பேர் இறந்துவிட்டனர். 2 பேர் இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து கூறிய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் காரணங்கள் தெரிய வரும். மேலும் 108 ஆம்புலன்ஸ் தாமதம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
மொத்தக் குடும்பமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications