மணப்பாறையில் தீ விபத்து - நாடக கலைப்பொருள் கடை எரிந்து நாசம் - வீடியோ
மணப்பாறையில் நாடக கலைப் பொருட்கள் கடை தீ விபத்துக்குள்ளானதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
Subscribe to Oneindia Tamil
மணப்பாறை: மணப்பாறையில் பல லட்சம் மதிப்புள்ள நாடகக் கலைப் பொருட்கள் கடை எரிந்து நாசமானது.
மணப்பாறை கடைவீதியில் ஜெயலட்சுமி என்பவர் நாடக கலைப் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் நாடகத்துக்கு உடை, ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

இந்நிலையில் நேற்று இரவு கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். இதனிடையே கடை முற்றிலும் எரிந்தநிலையில் தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதவி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications