ஊட்டியில் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... ஓட்டுநர் பலி - வீடியோ
ஊட்டியில் கௌடா என்ற இடத்தில் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலியானார். மேலும் 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: லவ்டேலில் உள்ள தனியார் பள்ளி வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் 5 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

School Van Accident in Ooty-Oneindia Tamil
ஊட்டியில் உள்ள லவ்டேல் என்ற ஊரில் இருந்து பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு மலை மீது சென்றுகொண்டிருந்த போது கௌடா என்ற இடத்தில் மற்றொரு வாகனத்துக்கு வழிவிட ஒதுங்கியது.
அப்போது எதிர்பாராதவிதமாக வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் அதே இடத்தில் பலியானார். 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரும் ஊட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications