நீத்தார் கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை.... ராமேஸ்வரத்தில் முன்னோருக்குத் திதி!
மகாளய அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் ராமேஸ்வரத்தில் தங்கள் வீட்டு முன்னோருக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இன்று மகாளய அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் ராமேஸ்வரம் கடலில் நீராடி, தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து நீத்தார் கடன் செய்தனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று தங்கள் முன்னோருக்கு நீத்தார் கடன் செய்வது வழக்கம். அதன்படி, இன்று மகாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீராடி தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து நீத்தார் கடன் செய்தனர்.

இதனால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. மேலும், மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருதனர்.

More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications