ஆர்கே நகரில் பணப் பட்டுவாடா: கையும் கரன்சியுமாக சிக்கிய தினகரன் கோஷ்டியின் சந்தானம்!
ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற டிடிவி தினகரன் அணியின் பகுதி செயலர் சந்தானம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் அதிமக அம்மா கட்சியின் பகுதி செயலர் சந்தானம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து செய்தனர்.
ஆர்கே நகர் தொதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக(அ) அணி பகுதி செயலர் பிடிபட்டார்.

தண்டையார்பேட்டையில் பணத்துடன் சந்தானத்தை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரை கைதுசெய்தனர். டி.டி.வி தினகரனுக்கு வாக்களிக்கக் கோரி பொதுமக்களுக்கு பணம் தர சந்தானம் முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிடிவி.தினகரன் தரப்பைச் சேர்ந்த ஒருவர் ஏற்கனவே பணப்பட்டுவாடா செய்தபோது கைது செய்யப்பட்டார். நேற்று கொருக்குப் பேட்டை பகுதியில் குத்துவிளக்கு வழங்கிய நளினி என்ற பெண்ணை பறக்கும் படையினர் மடக்கிப்பிடித்தனர். இந்நிலையில் டிடிவி.தினகரன் தரப்பைச்சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications