தபால் வாக்குகள்.. இருந்தது 4, விழுந்தது 1, அதில் திமுக ''வெற்றி''.. ஹி...ஹி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...
சென்னை: ஆர்.கே.நகரில் ஒரே ஒரு தபால் ஓட்டுதான் பதிவாகியிருந்தது. அதுவும் திமுகவுக்கு கிடைத்துள்ளது.
ஆர்கே நகரில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தபால் வாக்குதான் பதிவாகியிருந்தது. அந்த வாக்கும் திமுகவுக்கு கிடைத்துள்ளது. எனவே முதலில் முன்னிலை பெற்றது திமுக.

வாக்கு எண்ணிக்கை வீடியோ மூலமும், வெப் கேமரா மூலமும் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. ஆர்.கே.நகரில் மொத்தமே 4 தபால் வாக்குகள்தான் இருந்தன. ஆனால் அதிலும் ஒருவர்தான் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications