துயரம்.. விபத்தை விசாரிக்கச் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது வாகனம் மோதி பலி!
தாழையூத்தில் ஏற்பட்ட விபத்தை பார்வையிட்டு விசாரித்துக்கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் அகிலா மீது வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
Recommended Video

நெல்லை: விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு, விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது வாகனம் மோதி அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் காவல்நியைத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலா. விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையதுக்குட்பட்ட தாழையூத்து பகுதியில் நேற்று இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக அகிலா அங்கு சென்றார்.

அவர் விசாரணை செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை விசாரிக்கச் சென்ற இடத்தில், சப் இஸ்பெக்டர் அகிலா இன்னொரு விபத்தால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சப் இன்ஸ்பெட்கர் அகிலா, திசையன்விளையைச் சேர்ந்தவர். இவர் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இரு வருடங்களாக விக்கிரமசிங்கபுரத்தில் பணியாற்றி வந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications