தற்போதைய சூழலில் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.. அச்சத்தில் தீபா!
தற்போதைய சூழலில் தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தற்போதைய சூழலில் தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 40க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் குவிந்துள்ளனர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.
வேட்பு மனுத்தாக்கலுக்கான நேரம் முடிந்துள்ள நிலையில் விஷாலுக்கு 68வது நம்பர் டோக்கனும் தீபாவுக்கு 91வது டோக்கனும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தற்போதைய சூழலில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எந்த சின்னத்தை அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றும் தீபா தெரிவித்துள்ளார். வேட்புமனுத்தாக்கல் 91வது டோக்கனாக 91வது டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications