திருச்சி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!
திருச்சி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் அரசு சார்பில் வழக்காட புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி: திருச்சி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் அரசு சார்பில் புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு சார்பில் வழக்காடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் அரசு குற்றவியல் வழக்கறிஞராக ராஜ்குமார், அரசு உரிமையியல் வழக்கறிஞராக சின்னத்துரை, கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞராக சம்பத்குமார், முதலாவது விரைவு நீதிமன்றத்தின் அரசு குற்றவியல் வழக்கறிஞராக வெங்கடேஷன், 2வது விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக தட்சிணாமூர்த்தி, மகளிர் நீதிமன்றத்தின் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக கிருஷ்ணவேணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சப்கோர்ட் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக ஜெயராமன், கூடுதல் அரசு உரிமையியல் வழக்கறிஞராக கங்கை செல்வன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞராக(மனித உரிமைகள் தொடர்பான வழக்குகள்) ஆச்சியப்பன் ஆகியோரும், மாவட்ட முன்சீப் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக துறையூர் ராஜசேகரன், முசிறி-பாரதிராஜா, மணப்பாறை-பெருமாள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications