விருதுநகரில் அம்மன் தாலி கொள்ளை - பொதுமக்கள் பீதி!
விருதுநகர் அருகேயுள்ள முக்குளம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டுப் போனதால் பக்தர்கள் பீதியில் உள்ளனர்.
விருதுநகர்:விருதுநகர், முக்குளம் அம்மன் கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளைபோனதால்பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
விருதுநகர் முக்குளத்தில் திருமிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்-பாலகுருநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் நடை சாத்தப்பட்டது.

வழக்கம் போல் இன்று காலை நடைதிறப்புக்காக பூசாரி துரைராஜ் வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 3 பவுன் தாலி மற்றும் கோவிலில் இருந்த 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து பூசாரி துரைராஜ், முக்குளம் போலீசில் புகார் செய்தார். அதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மன் தாலி களவு போனதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications