புதுவையில் என்ஆர் காங். ஆட்சியை இழக்கிறது: திமுக - காங். அணி வெல்லும்..அதிமுக - 1; டைம்ஸ் நவ்
சென்னை: புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து தமிழகம் மற்றும் புதுவையில் கருத்துகணிப்பு நடத்தியது. கடந்த மார்ச் மாதம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், அதிமுக ஒரு தொகுதிகளிலும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு 17 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைக்கும் எனவும் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது எனவும் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 24.8 சதவீத ஓட்டுக்களும், அ.தி.மு.க.,வுக்கு 11.8 சதவீத ஓட்டுக்களும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு 32.8 சதவீத ஓட்டுக்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 8.6 சதவீத ஓட்டுக்களும், பிற கட்சிகளுக்கு 21.9 சதவீத ஓட்டுக்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CVoter #OpinionPoll2016 vote share projection for Puducherry (March 4th week) pic.twitter.com/8RF6bQtOew
— TIMES NOW (@TimesNow) April 1, 2016
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications