மீண்டும் வேட்டை… 10 இடங்களில் வருமானவரிச் சோதனை… சிக்கப் போவது எவ்வளவு கோடியோ?
தமிழகத்தில் நின்று போயிருந்த வருமானவரிச் சோதனை வேட்டை மீண்டும் தொடங்கியுள்ளது. 10 இடங்களில் இன்று வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் 10 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் தொடங்கிய வருமானவரிச் சோதனையில் ஹை பவர் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் சேகர் ரெட்டி வீடும் அதனைத் தொடர்ந்து அவர்களது நண்பர்கள் வீடும் வருமானவரித் துறையினரின் சோதனைக்கு ஆளானது. இதில் திடுக்கிடும் வகையில் பணமும் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. இது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது மகன், உறவினர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். இது தமிழகம் முழுவதும் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதற்குப் பிறகு வருமானவரித் சோதனைகள் எதுவும் பெரிய அளவில் நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 'ஹை பவர்' உள்ளிட்ட 10 நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications