Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செங்கோட்டில் கிருஷ்டி சத்துமாவு தயாரிப்பு மற்றும் முட்டை நிறுவனத்தில் திடீர் ரெய்டு!

கிருஷ்டி சத்துமாவு தயாரிப்பு மற்றும் முட்டை நிறுவனத்தில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்தில் ஐடி ரெய்டு- வீடியோ

    நாமக்கல்: திருச்செங்கோட்டில் உள்ள முட்டை விநியோக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு அருகே தமிழக அரசின் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு குழந்தைகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கு கிருஷ்டி என்ற பெயரில் சத்துமாவு விநியோகமும் செய்து வருகிறது.

    Income Tax raid at the Krishti Health Mix and Egg company in Namakkal

    கிருஷ்டி நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மேலும் 20-க்கும் மேறபட்ட இடங்களில் அதிரடியாக புகுந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சுமார் 20 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட கிளை அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+