திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு
திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு- வீடியோ
திருவண்ணாமலை: பிரபல நகைக்கடைகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் பரஸ்மல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான 2 நகைக்கடை, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

இந்த நகைக்கடைகள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மாலை தொடங்கிய சோதனை 16 மணிநேரத்தை கடந்து 2வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications