உள்ளாட்சி தேர்தலில் தனது ஓட்டையும் மாற்றிப்போட்ட வேட்பாளர், ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோற்ற பரிதாபம்
Subscribe to Oneindia Tamil

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் படைவீடு பேரூராட்சியின் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கியது. மொத்தம் 699 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 607 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாப்புசாமி 61 ஓட்டுகளை பெற்றார்.
சுயேட்சை வேட்பாளர்கள் கோவிந்தசாமி 13 வாக்குகளையும், செந்தில் 18 வாக்குகளையும் பெற்றனர். மற்றொரு சுயேட்சை வேட்பாளர் பழனிசாமி ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதன் மூலம் இவர் தனது ஓட்டையும் வேறு வேட்பாளருக்கு போட்டுள்ளது தெரியவருகிறது. ஓட்டே ஒழுங்காக போடத் தெரியாதவருக்கு யாராவது ஓட்டு போடுவார்களா மக்களே.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications