இந்துக்கள் குறித்து பாரதிராஜா தவறாக பேசிவிட்டார்.. இந்து மக்கள் முன்னணி போலீசில் புகார்
இந்துக்களை தவறாக பேசியதாக பாரதிராஜா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: இந்துக்களை தவறாக பேசியதாக பாரதிராஜா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. பாரதிராஜா வன்முறையை தூண்ட நினைப்பதாக இந்து மக்கள் முன்னணி கூறியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற போது பாரதிராஜா ஆண்டாள் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது '' இந்து மதத்தினர் யாரும் பெரிதாக மதம் மீது விசுவாசம் இல்லாதவர்கள். வைரமுத்து தமிழுக்கு நிறைய தொண்டாற்றி இருக்கிறார். வைரமுத்துவை வைத்து தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைப்போரின் ஆசை நிறைவேறாது.'' என்று குறிப்பிட்டார்.

மேலும் ''மதம் எங்களுக்குள் எப்போதுமே கிடையாது. மீண்டும் எங்களை ஆயுதம் ஏந்த வைத்துவிடாதீர்கள், நாங்கள் ஆண்ட பரம்பரையினர். எங்களை எப்போதும் குற்றப்பரம்பரையினர் ஆக்கி விடாதீர்கள்.'' என்று குறிப்பிட்டார்.
இவர் குறிப்பிட்ட ''ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள்'' என்ற கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தற்போது இதற்கு எதிராக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
இந்துக்களை குறித்து தவறாக பேசியதாக பாரதிராஜா மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. வடபழனி போலீஸ் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணி இந்த புகாரை அளித்து இருக்கிறது.
மக்களிடையே பிரிவினையை உருவாக்கி , கலவரத்தை துண்டை நினைப்பதாக இந்து மக்கள் முன்னணி குறிப்பிட்டு உள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications