சென்னையில் ஜப்பானிய போர்க்கப்பல்- கடற்படையுடன் கூட்டு பயிற்சி!!
சென்னை: இந்தியா-ஜப்பான் இடையே கடற்படை பாதுகாப்பு உறவை அதிகரிக்கும் வகையில் 15ம் தேதியான நேற்று இரு நாட்டு கடற்படையின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.
15 ஆண்டுகளாக இந்திய, ஜப்பான் வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடல் வழியாக ஊடுருவும் அந்நிய சக்திகளை தடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் நேற்றைய கூட்டுப் பயிற்சிக்காக முன்கூட்டியே இந்தியா வந்த ஜப்பான் கடலோரக் காவல் படை தளபதி டோவியா நிகுனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-ஜப்பான் இடையே சென்னை வங்கக் கடலில் "சக்யோக் கைஜின்" (Sahyog-Kaijin) என்ற பெயரில் ராணுவ தினமான நேற்று இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இதில் ஜப்பானின் "எகிக்" (Echig) கப்பலும் பங்கேற்றது. வணிக கப்பல் கப்பல் கடத்தப்படும்போது அதை மீட்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக இரு நாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டன. இந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இன்று வீரர்களிடையே நட்பு ரீதியிலான கைப்பந்து போட்டியும் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications