நாளை பக்ரீத் பண்டிகை... இஸ்லாமியத் தலைவர்கள் வாழ்த்து
சென்னை : நாளை (வியாழன்) நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

இறைத்தூதர் இப்ராகீம்(ஸல்)அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தியாகங்களை நினைவு கூறும் வகையில் இந்த திருநாளை கொண்டாடும் மக்களுக்கு எனது இதயம் கனிந்த தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பன்முகத்தன்மை மக்கள் கொண்ட நமது நாட்டில் கோபம்,பொறாமை போன்ற தீய குணங்களை நீக்கி அன்பு, சகிப்புத்தன்மை போன்ற உயர்ந்த குணங்களை நமது வாழ்க்கையில் தவறாது கடைப்பிடித்து,அனைத்து மக்களோடும் நல்ல உறவுகளை பேணி சிறந்த மனிதர்களாக வாழ இந்நாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு தனது அறிக்கையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications