தவிக்கும் மக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்யும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
கையில் பணமிருந்தும் மருத்துவ செலவுகளுக்கு தவிப்பவர்களுக்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்ய முன் வந்துள்ளனர்.
சென்னை: 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தடை செய்யப்பட்டதால் இன்றைக்கு கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மருத்துவ செலவிற்கும், மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் உண்ண வழியின்றியும் தவித்து வருகின்றனர். மருந்தகங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினாலும் பெரும்பாலான மருந்தகங்கள் தடை செய்யப்பட்ட நோட்டுக்களை ஏற்க மறுத்து வருகின்றன.

இவர்களுக்காக உதவி செய்ய முன் வந்துள்ளது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு. நாங்கள் உங்களுக்காக கிரெடிட் கார்டு (credit / debit card ) மூலம் பணம் செலுத்துகிறோம் .
பெரும்பாலான மருத்துவமனைகளில் , 500 மற்றும் 1000 ரூபாய்களை பெற்றுக்கொள்வதில்லை/அவசர மருத்துவ உதவிக்கு கீழ்கணட தொலைபேசிகளுக்கு அழைக்கவும்
நாங்கள் நீங்கள் இருக்கும் மருத்துவ மனைக்கே வந்து , உங்கள் 500 , 1000 ரூபாய்களை பெற்று கொண்டு, எங்களிடம் உள்ள கிரெடிட் கார்டு மூலம் , மருத்துமனைக்கு செலுத்துகிறோம். குறிப்பு : மேலதிகமாக எந்த பணமும் பெறப்படாது
தொடர்ப்புக்கு :
9840501449
9080098500
9841655345
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications