சுவிஸ் வங்கிகளின் வயிறுகளை நிரப்பும் இந்தியர்களின் கருப்புப் பணம்.. ஒரு "ஜிலீர்" ரிப்போர்ட்!
சென்னை: சுவிஸ் வங்கிகளுக்குப் போட்டியாக பல்வேறு நாடுகளும் கருப்புப் பண சேமிப்புக்கு சொர்க்கமாக வந்து விட்டபோதிலும், சுவிஸ் வங்கிகளுக்கு தொடர்ந்து மவுசு இருக்கத்தான் செய்கிறது.
சுவிஸ் வங்கிகள் தொடர்ந்து இந்தியப் பெரும் பணக்காரர்களின் பாதுகாப்புப் பெட்டகமாக இருந்து வருகின்றன.
இங்கு சேர்க்கும் பணத்தை அங்கு போய் கொட்டி வருகிறார்கள் இந்தியப் பணக்காரர்கள். இங்கு வைத்தால் ஏகப்பட்ட சட்டச்சிக்கல்கள், நிதிச் சிக்கல்கள் இருப்பதால் எந்தக் கேள்வியையும் கேட்காத சுவிஸ் வங்கிகளை இந்தியர்கள் அதிக அளவில் நாடுகின்றனர்.

2006ல் 41,400 கோடி
கடந்த 2006ம் ஆண்டு கணக்குப்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருந்த பணத்தின் அளவு ரூ. 41,400 கோடியாகும்.

2007ல் பெரும் சரிவு
ஆனால் இது 2007ம் ஆண்டு வெகுவாக சரிந்தது. அதாவது ரூ. 27,500 கோடியாக அது குறைந்து போனது. இங்கு போட்டு வைத்திருந்த பணத்தை வேறு வங்கிகளுக்கு பலரும் மாற்றி விட்டனர் - பாதுகாப்பு கருதி.

2008ல் இன்னும் சரிவு
2008ம் ஆண்டு இது மேலும் சரிந்து ரூ. 15,400 கோடியாக குறைந்தது.

2009ல் ரூ. 12,600 கோடி
இது 2009ம் ஆண்டு இன்னும் குறைந்து ரூ. 12,600 கோடியாக இருந்தது.

2010 நிலவரம்
2010ம் ஆண்டு இந்தியர்களின் பண இருப்பு ரூ. 12,450 கோடியாக இருந்தது.

2011ல் அதிகரிப்பு
2011ம் ஆண்டு இந்தியர்களின் பணம் ரூ. 14,000 கோடியாக அதிகரித்தது.

2012ல் 9000 கோடி
2012ம் ஆண்டு 9000 கோடியாக இருந்தது இந்தியர்களின் பண நிலவரம்.

கிடுகிடு உயர்வு
2013 இறுதியில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருந்த பணத்தின் அளவு அதிகரித்து ரூ. 14,000 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications