ஆஸி.யில் இந்திய மாணவர் மீது வெறித் தாக்குதல்.. கோமாவில் உயிருக்குப் போராட்டம்
டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த மாணவர் மீது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அந்த மாணவர் கோமாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த மாணவரின் பெயர் மன்ரியாஜ்விந்தர் சிங். 20 வயதாகும் இவர் தனது இரண்டு நண்பர்களுடன் போய்க் கொண்டிருந்தபோது, எட்டு ஆண்கள், இரண்டு பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட கும்பலால் வெறித்தனமாக தாக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அந்த மாணவரை குத்தியும், மிதித்தும், தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கியும் காயப்படுத்தியுள்ளது அந்த இனவெறிக் கும்பல். மேலும் அவரை கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் அவர் நினைவிழந்து கோமாவில் விழுந்து விட்டார்.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் சிங், இளநிலை வர்த்தகப் படிப்பை படித்து வருகிறார். கடந்த ஏழு வருடமாக அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications