இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டன.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு விழுப்புரம், பூம்புகார், கடையநல்லூர், வாணியம்பாடி, மணப்பாறை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இன்று மாலை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
கடையநல்லூர் - கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் (மாநில பொதுச் செயலாளர்)
பூம்புகார் - ஆடுதுறை ஷாஜஹான் (மாநில கல்வி பணி செயலாளர்)
விழுப்புரம் - அமீர் அப்பாஸ் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்)
வாணியம்பாடி - சையது பாரூக் (வாணியம்பாடி நகர தலைவர்)
மணப்பாறை - முஹம்மது நிசாம் (மாநில பொதுக் குழு உறுப்பினர்)
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications