தொகுதி பங்கீடு குறித்து பேச இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் குழு அமைப்பு: காதர் மொகிதீன் அறிவிப்பு
சென்னை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
1. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (மாநிலத் தலைவர்)
2. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ( படத்தில் இருப்பவர்)
3. எம்.எஸ்.ஏ. ஷாஜகான்,
4. எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.,)
5. எச். அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ.,)
6. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
ஆகிய 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications