நீட் எதிர்ப்பு எதிரான மனித சங்கிலி போராட்டம்.. முஸ்லீம் லீக் பங்கேற்கும்.. கே.எம்.காதர் மொய்தீன்
நீட் தேர்வுக்கு எதிரான மனித சங்கிலியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பங்கேற்கும் என்று அதன் தேசிய தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தெரிவித்தார்.
சென்னை: நீட் தேர்வை கண்டித்து 27-ஆம் தேதி நடைபெற்றவுள்ள மனித சங்கிலியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் கே எம் காதர் மொய்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வினால் சாமானிய மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் மருத்துவம் படிப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

நீட் தேர்வுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நீட் தேர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தை திமுக நடத்துகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கலந்து கொள்ளும் என்று அதன் தேசிய தலைவர் கே. எம். காதர் மொய்தீன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு எதிராக 27-ஆம் தேதி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கே.எம். காதர் மொய்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications