இந்தியப் பெண்களின் பெயர்கள் A இல்லாட்டி I யில்தான் அதிகமாக முடியுது.. கவனிச்சீங்களா!
சென்னை: வாட்ஸ் ஆப்பில் பார்த்த ஒரு "மீம்" தகவல் சுவாரஸ்யத்தைத் தூண்டுவதாக இருந்தது. உண்மையா என்று சோதித்துப் பார்த்தால் அடடா அப்படித்தான் இருக்கும் போலயே என்று எண்ணவும் வைத்தது.
அதாவது இந்தியப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் ஏ அல்லது ஐ என்ற ஆங்கில எழுத்தில்தான் முடிகிறது என்று அந்த வாட்ஸ் ஆப் தகவல் கூறுகிறது. அப்படியா என்று யோசித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட அது உண்மையாகத்தான் இருக்கிறது.

பெரும்பாலான இந்தியப் பெண்களfன் பெயர்கள் இந்த இரண்டு எழுத்துக்களில் ஒன்றில்தான் முடிகின்றன. அதேசமயம், வட இந்தியப் பெண்களின் பெயர்களில் ஏ அல்லது ஐ சற்று குறைவாக இருக்கிறது. எல் அதிகமாக இருக்கிறது.
ஆனால் தென்னிந்தியப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் ஏ அல்லது ஐயில்தான் முடிகின்றன.
ஆண்களைப் பொறுத்தவரை என் என்ற எழுத்து அதிகம் உள்ளது. இந்த எழுத்தில்தான் பல பெயர்கள் முடிகின்றன.
சுவாரஸ்யம்தான்... காரணம் என்னவாக இருக்கும்?
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications