முதல் குடியரசு தலைவரிலிருந்து, ஆட்டோ டிரைவர் வரை.. முத்திரை பதித்த இந்திய பெண்கள் இவர்கள்தான்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பெண்மை...அவள் என்றும் புதுமை | Happy Women's Day- வீடியோ
ரோஷினி ஷர்மாசென்னை: உலகமெங்கும் இன்று மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்ற பாரதியின் பாடல் வரிகள் இக்காலத்தில் நனவாகி வருகின்றன.
ஆனால் எந்த ஒரு மாற்றத்திற்கும் முதலில் படி என்று ஒன்று வேண்டுமே. அப்படி முதன் முதலில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்கள் யார் என்று பார்க்கலாமா?

| இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் | பிரதீபா பாட்டீல் |
| இந்தியாவின் முதல் பெண் பிரதமர் | இந்திரா காந்தி |
| இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை | கல்பனா சாவ்லா |
| இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் | புனிதா ஆரோரா / பிரியா ஜின்கான் |
| எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் | பச்சேந்திரி பால் |
| இந்திய கடல்படையில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் | சுபாங்கி ஸ்வரூப் |
| இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் பெண் | கர்ணம் மல்லேஸ்வரி |
| ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வெள்ளி வென்ற முதல் பெண் | பி.வி.சிந்து |
| உலக அழகி மற்றும் இந்திய அழகியான முதல் பெண் | ரீதா ஃபாரியா பவல் |
| மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் | சுஷ்மிதா சென் |
| முதல் இந்திய நடிகை | ஜுபைதா பேகம் |
| இந்தியாவை சேர்ந்த முதல் பாடகி | ராஜ்குமாரி தூபே |
| நோபல் பரிசு வென்ற முதல் இந்திய பெண் | அன்னை தெரசா |
| முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி | கிரண் பேடி |
| இந்தியாவின் முதல் பெண் பைக் ரைடர் | ரோஷினி ஷர்மா |
| இந்தியாவின் முதலாவது பெண் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் | ஷிலா தவ்ரே |
| டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய பெண் | மிதாலி ராஜ் |
| விமானப்படையில் பறக்கும் படைபிரிவில் இடம் பெற்ற முதல் பெண் | அஞ்சலி குப்தா |
| உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதி | பாத்திமா பீவி |
| இந்தியாவின் முதல் விமான பெண் பைலட் | துர்கா பானர்ஜி |
| ஆஸ்கார் வென்ற முதல் இந்திய பெண் | பானு அதையா |
| உலக அழகி | ஆதிதி கவ்டிரிகார் |
| இந்தியாவின் முதல் போர் விமான பெண் பைலட் | அவனி சதுர்வேதி |
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications