சுவாதி கொலை.. இன்போசிஸ் என்ன சொல்கிறது?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று காலையில் தங்கள் நிறுவன ஊழியர் சுவாதி, மர்ம நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவாதி சாவுக்கு, இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் கூறியுள்ளதாவது: நடைபெறக்கூடாத சோக சம்பவத்தால் எங்களது ஊழியர் உயிர் பறிபோயுள்ளது. கொலை பற்றி விசாரிக்கும் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
சுவாதியை கொடூரமாகக் குத்திக் கொன்றவர் இவரா?.. சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை- வீடியோ
விசாரணை அமைப்புக்கு எங்களின் முழு ஒத்துழைப்பை அளிப்போம். இந்த சோகமான நேரத்தில், சுவாதியின் குடும்பத்தாருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வோம். இவ்வாறு இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications