முட்டை போண்டா, பாஸ், சின்ன தம்பி, பெரிய தம்பி, பூ, "லூசு".. இவுகெல்லாம் யார்னு தெரியுமா?
சசிகலா குடும்ப உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் வைத்துக் கொண்டிருக்கும் பட்ட பெயர்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

சென்னை: சசிகலா குடும்பம் அடித்துக் கொண்டு தெருவில் நிற்கிறது. மிகப் பெரிய ரகசிய சாம்ராஜ்யமாக இருந்த இவர்களது வெளிவராத பக்கங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. தற்போது மன்னார்குடி குடும்பத்தின் பட்டப் பெயர்கள் அம்பலமாகி இருக்கின்றன.
30 ஆண்டுகாலமாக ஜெயலலிதாவின் நிழலில் இருந்து கொண்டு தமிழகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார் சசிகலா. தன் ரத்த உறவுகள் அத்தனை பேரையும் அரசாங்க சொத்தை ஆட்டைய போட வழி திறந்து விட்டார் சசிகலா.

இதற்காகத்தான் இப்போது பெங்களூரு சிறை வாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சசிகலாவுக்கு முதல்வர் பதவி மீது இருந்த வெறியும்தான் அவரை சிறைக்கு தள்ளியது.
அதேபோல் தினகரனும் திவாகரனும் அதிகாரங்களுக்காக அடித்துக் கொண்டிருக்கின்றனர். தினகரன் தன்னை எம்ஜிஆராக நினைத்துக் கொள்கிறார்... திவாகரனோ வந்தவரை லாபம் அள்ளுவோம் என்பது வியூகம்.
இக்குடும்பத்தின் முட்டல் மோதல்களில் அம்பலமாகி இருப்பது ஒருவருக்கு ஒருவர் வைத்துக் கொண்ட பட்ட பெயர்களும் கோட் வேர்டுகளும்தான்.
திவாகரனை எப்போதுமே பாஸ் என்றுதான் அவரது அடிப்பொடிகள் அழைப்பது வழக்கம். இந்த பாஸ் பட்டத்துக்கு போட்டியாக இருப்பவர் தினகரனின் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரன்.
சரி திவாகரன் தரப்பு தினகரனுக்கு வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா? முட்டை போண்டா...
திவாகரன் மகன் தான் சின்ன தம்பியாம்.. இளவரசி மகன் பெரிய தம்பியாம். கிருஷ்ணப்பிரியாவுக்கு கோட் வேர்ட் 'திநகரம்மா'
கோவையில் கோலோச்சிய ராவணனுக்கு பெயர் 'இலங்கையார்'... போயஸ் கார்டனில் கங்காணியாக இருந்த பூங்குன்றனுக்கு பெயர் 'பூ'
இவற்றையெல்லாம் விட திவகாரன் அதிகம் உச்சரிப்பது என்ன லூசா? என்பது.. சசிகலாவை திட்டும்போது சகட்டுமேனிக்கு திவாகரன் உச்சரிப்பதும் இப்படித்தானாம்!
கல்வெட்டில் எழுதி வையுங்க!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications