பாரதிதாசன் பல்கலையில் "இண்டர் காலேஜ் திருவிழா" திரளான மாணவர்கள் பங்கேற்பு
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நுண்ணுயிரியல் துறை சார்பில் நடைபெற்ற இண்டர் காலேஜ் திருவிழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ல நுண்ணுயிரியல் பிரிவில் செனிட்டர்ஸ் என்று அழைக்கப்படும் அறிவியல் சங்கம் இங்குள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவர்களின் அறவியல் திறனை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் இடம் பிடித்த காவேரி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் டாக்டர் திருமுருகன், எம்.ஐ.இ.டி. கல்லூரி முன்னாள் முதல்வர் மன்சூர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவில் நுண்ணுயிரியல் பிரிவு மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications