ஸ்டார்ட் ரெடி.... பிக்பாஸ் ஜூலியிடம் கேள்வி கேளுங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று விருப்பமாக உள்ளீர்களா?.. இதோ அதற்கான ஒரு வாய்ப்பை தருகிறது நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம்.

Interview with Big Boss Juliana

உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்... ஜூலியிடம் இருந்து பதில்களை பெற்றுத் தருகிறோம்.

நீங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:

tamildesk@one.in

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oneindia Tamil Readers will send the questions to Big Boss Juliana.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற