அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு... காங்கிரசின் ஐஎன்டியூசி அதிரடி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு ஐஎன்டியூசி. இந்த அமைப்பின் தலைவர் காளன், இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர், ‘சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்போவதாக' தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களது ஆதரவு விவரங்களை அளிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
தங்களது இந்த முடிவிற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், ‘சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இளங்கோவன் வாய்ப்பு அளிக்கவில்லை. வாரிசுதாரர்களுக்கும் பணம் கொடுத்தவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியுள்ளது' என குற்றம் சாட்டினார்.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications