மகனுக்கு மா.செ. பதவி வாங்கிக் கொடுத்து தலைமை கழக பதவிக்கு துண்டுபோட்ட திண்டுக்கல் ஐ. பெரியசாமி!!
சென்னை: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக தன் மகன் செந்தில்குமாரை பதவியில் உட்கார வைத்துவிட்டு தலைமைக் கழக பதவிக்கு துண்டு போட்டுக் காத்திருக்கிறார் திண்டுக்கல் ஐ. பெரியசாமி.
தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலின் போது, தற்போது போட்டியிடுபவர்கள் எதிர்காலத்தில் தனக்கோ மகனுக்கோ லோக்சபா, சட்டசபை மற்றும் கட்சிப் பதவிகளில் இடம் கேட்கக் கூடாது என்ற உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட கருணாநிதி கட்டளையிட்டார்.

இதை ஏற்று 18 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்திட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி கையெழுத்திடவில்லை.
கருணாநிதியின் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடாத திண்டுக்கல் பெரியசாமி தன் மகன் செய்தில்குமாரை கிழக்கு மாவட்ட செயலாளராக்கிவிட்டார். தனக்கு எப்படியும் தலைமைக் கழக பதவி கிடைக்கும் என தேவுடு காத்திருக்கிறார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக ஒட்டன்சத்திரம் சக்கரபாணியையும் பஞ்சாயத்து இல்லாமல் வெற்றி பெற வைத்து தலைமையிடத்தில் 'நன்மதிப்பை' பெற்று கனவோடு காத்திருக்கிறார் ஐ.பி.
.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications